ஆளுமை:அமீர் அலி, மீராசாகிபு

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:55, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அமீர் அலி, ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அமீர் அலி, மு. மீ.
பிறப்பு 1960,.04.26
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அமீர் அலி (பி. 1960, ஏப்ரல் 26) ஓர் எழுத்தாளர். மட்டக்களப்பை சேர்ந்த இவர் கணித ஆசிரியராவார். இளங்கோ அமீர், அமீர் அலி ஆகிய பெயர்களில் சிறுகதைகள், மணிக்கதைகள் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், உருவகக் கதைகள் என்பவற்றை தினகரன், தினபதி, சுடர், இனிமைக்குரல், கலைஅமுதம் போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார். இவரின் சில கவிதைகள் வானொலியிலும் ஒலிபரப்பாகியுள்ளன. அத்துடன் கவியரங்குகளிலும் பங்கேற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 78-79

வெளி இணைப்புக்கள்