ஆளுமை:அமீர், எஸ். எச்.

From நூலகம்
Name அமீர்
Birth 1970.08.07
Place மூதூர்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அமீர், எஸ். எச் (1970.08.07 - ) மட்டக்களப்பு, மூதூரைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை "மூதூர் முறாசில்" என்னும் புனை பெயரில் எழுதியுள்ளார். சுகாதாரம், இயற்கை, சமுக ஒற்றுமை சார்ந்த இவரது படைப்புக்கள் தினகரன், நவமணி, சரிநிகர், எழுச்சிக்குரல் ஆகிய பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன.


Resources

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 30-36