ஆளுமை:அப்புக்குட்டி ராஜகோபால், தம்பையா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:58, 8 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ராஜகோபால், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ராஜகோபால், அப்புக்குட்டி
தந்தை தம்பையா
பிறப்பு 1942.10.04
ஊர் ஆனைக்கோட்டை
வகை நடிகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ரி. ராஜகோபால் என அழைக்கப்படும் தம்பையா ராஜகோபால் (பிறப்பு: 4 அக்டோபர் 1942), இலங்கையின் புகழ்பெற்ற மேடை, வானொலி நடிகர். ஐநூறுக்கும் அதிகமான நாடகங்களில் நடித்துள்ளார். இவர் யாழ்ப்பாணத்தில், ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவர். அப்புக்குட்டி ராஜகோபால் எனவும் இவர் அழைக்கப்பட்டார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 18-19

வெளி இணைப்புக்கள்=

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D