ஆளுமை:அப்துல் காதர் லெப்பை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:37, 9 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அப்துல் காத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் காதர் லெப்பை
பிறப்பு 1913.09.07
இறப்பு 1984.10.07
ஊர் காத்தான்குடி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் காதர் லெப்பை (1913.09.07 - 1984.10.07) காத்தான்குடியைச் சேர்ந்த எழுத்தாளர். 1934இல் பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் 1943 ஆம் ஆண்டில் தலைமையாசிரியராகப் பதவியுயர்வு பெற்றார். செய்னம்பு நாச்சியார், மான்மியம், ரூபாய்யாத், என் சரிதம் ஆகியன இவர் எழுதிய நூல்களாகும்.

1965 ஆம் அண்டு கிண்ணியாவில் நடைபெற்ற இஸ்லாமியக் கலை இலக்கிய விழாவில் இவர் கவிஞர் திலகம் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவரது உமர் கய்யாம் பாடல்களின் மொழிபெயர்ப்பான "ரூபாய்யாத்" எனும் நூலுக்கு இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசைப் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 15515 பக்கங்கள் 39