ஆளுமை:அன்னபூரணி, பொன்னப்பா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:19, 26 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:அன்னபூரணி பொன்னப்பா, ஆளுமை:அன்னபூரணி, பொன்னப்பா என்ற தலைப்புக்கு நகர்...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அன்னபூரணி
தந்தை பொன்னப்பா
பிறப்பு 1911.10.08
இறப்பு 1995.09.17
ஊர் வேலணை
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்னபூரணி, பொன்னப்பா (1911.10.08 - 1995.09.17) வேலணையைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை பொன்னப்பா. இவர் 1935 ஆம் ஆண்டு ஆசிரியர் சேவைக்கு நியமனம் பெற்றதிலிருந்து 1971 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை சைவப் பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். வாத்தியம்மா, உபாத்தியம்மா என்றே ஊர் மக்களால் அறியப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 312-314