ஆளுமை: லீலா தவக்குமார்

From நூலகம்
Name லீலா
Pages வயித்திலிங்கம்
Pages அன்னபூரணி
Birth -
Pages -
Place யாழ்ப்பாணம்
Category பழையமாணவி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


லீலா தவக்குமார் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை வயித்திலிங்கம், தாய் அன்னபூரணி இவருடைய தந்தை வயித்தியலிங்கம் உரும்பிராய் இந்துக் கல்லூரியின் அதிபராக இருந்து மாணவர்களை முன்னேற்ற அயராது பாடுபட்டவர்.

யாழ் இந்து மகளிர் கல்லூரியில் நான்காம் வகுப்பில் இருந்து உயர்தரம் வரைக்கும் கல்விபயின்றார்.