ஆளுமை: கோமதி சிவதாஸ்

From நூலகம்
Name கோமதி
Pages பரமானந்தன்
Pages உதயகௌரி
Birth 1965
Pages -
Place கொழும்பு.
Category பழைய மாணவி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோமதி சிவதாஸ் 1985 யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை பரமானந்தன், தாய் உதயகௌரிஆவார். இவர் ஆரம்பக் கல்வியை ஆனைப்பந்தி மெதடிஸ்த கல்லூரியில் கற்றார். பின்னர் 6ஆம் ஆண்டில் இருந்து உயர்தரம் வரைக்கும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் கல்வியினைப் பயின்றார்.