ஆளுமை:ஸஹாரா, பாயிஸ்

From நூலகம்
Name ஸஹாரா
Pages காதர் ஷாஹிப்
Pages ஷபியா பிபி
Birth
Place நுகேகொடை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸஹாரா, பாயிஸ் நுகேகொடையில் பிறந்தவர். இவரது தந்தை காதர் ஷாஹிப். தாய் ஷபியா பிபி. நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் சாதாரண தரம் வரை கல்வி கற்றார். 1983ஆம் ஆண்டு கவிதை எழுதியதன் ஊடாக எழுத்துலகிற்குள் பிரவேசித்தார். கவிதை, கட்டுரை, நாடகம் எழுதுவதென பன்முகத் திறமைகளைக் கொண்டவர்.

இவரின் ஆக்கங்கள் பத்திரிகை வானொலி ஆகியவற்றில் கதை, புதிர், கவிதை என வெளிவந்துள்ளன. கலையொளி எனும் சஞ்சிகையையும் இவர் வெளியிட்டுள்ளார்.