ஆளுமை:ஶ்ரீதரன்
From நூலகம்
Name | ஶ்ரீதரன் |
Birth | |
Place | |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஶ்ரீதரன் ஓர் எழுத்தாளர். இவர் எண்ணிக்கையில் குறைவான கதைகளை எழுதியுள்ள போதும் ஈழத்தின் தனித்துவம் மிக்க எழுத்தாளர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார். இவரது சிறுகதைகள் மல்லிகை, அலை, கணையாழி, நாழிகை ஆகிய சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. மேலும் இவர் கொலராடோ பிரதேசப் பல்கலைக்கழகத்தில் நீரியல் துறையில் 1984 இல் கலாநிதிப்பட்டம் பெற்று அப்பல்கலைக்கழகத்தில் ஐந்து வருடங்கள் பணியாற்றியுள்ளார்.
Resources
- நூலக எண்: 16140 பக்கங்கள் 12