ஆளுமை:வேல்நம்பி, திருநாவுக்கரசு
From நூலகம்
Name | வேல்நம்பி |
Pages | திருநாவுக்கரசு |
Pages | யோகமணி |
Birth | 1968.04.28 |
Place | புத்தூர் |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வேல்நம்பி, திருநாவுக்கரசு (1968.04.28 - ) புத்தூர், அந்திரானையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவரது தந்தை திருநாவுக்கரசு; தாய் யோகமணி. புத்தூர் ஶ்ரீ சோமஸ்கந்தக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிகத்துறையில் பயின்று அதே பல்கலைக்கழகத்தில் நிரந்தர விரிவுரையாளராக நியமனம் பெற்றுப் பல உயர்வுகளைக் கண்டு பேராசிரியராகக் கடமையாற்றியுள்ளார். இவர் கவிதைத் துறையில் ஆர்வம் கொண்டு வேர்கள் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
Resources
- நூலக எண்: 10209 பக்கங்கள் 37