ஆளுமை:வில்லவராய முதலியார்
From நூலகம்
Name | வில்லவராய முதலியார் |
Birth | |
Place | நல்லூர் |
Category | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வில்லவராய முதலியார் யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர். ஒல்லாந்த அரசினால் தேச வழமை என்னும் நூலைத் திருத்தியமைப்பதற்காக நியமித்த அறிஞர்களுள் ஒருவராவார். இவர் கரவைவேலன் கோவை முதலான நூல்களை இயற்றிய சின்னத்தம்பிப் புலவரின் தந்தையாவார்.
Resources
- நூலக எண்: 963 பக்கங்கள் 205