ஆளுமை:வின்சென்டிபோல், நீக்கிலான்

From நூலகம்
Name வின்சென்டிபோல்
Pages நீக்கிலான்
Birth 1924.05.19
Place நாவாந்துறை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வின்சென்டிபோல், நீக்கிலான் (1924.05.19 - ) யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேர்ந்த ஒரு நாடகக் கலைஞர். இவரது தந்தை நீக்கிலான். இவர் நாவாந்துறை, சுண்டுக்குளி, சில்லாலை, சிறுவிளான், அச்சுவேலி, கொழும்பு ஆகிய இடங்களில் தனது நாடகத்திறமையை வெளிக்காட்டியுள்ளார். இவர் இசைத்திலகம், கலைக்குரிசில், இசைநம்பி, கலைஞானி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 220