ஆளுமை:வினாசித்தம்பி, கந்தையா

From நூலகம்
Name வினாசித்தம்பி
Pages கந்தையா
Pages அபிராமிப்பிள்ளை
Birth 03.04.1930
Place வேரவில்
Category மூத்த குடியிருப்பாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையா வினாசித்தம்பி பூநகரியில் ஈழவூர் எனும் வேரவில் கிராமத்தில் பிறந்தார்(1930). தரம் ஆறு வரை வேரவில் பாடசாலையில் கல்வி பயின்றார். கமத்தொழிலில் ஈடுபட்டார். ஆலயங்களில் புராணங்கள் பயன் சொல்வதிலும் ஈடுபட்டார். 1960 ஆம் ஆண்டில் திருமணத்தின் பின் உயிலங்குளம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். இணக்கசபை உறுப்பினராகவும், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார்.