ஆளுமை:விநாயகமூர்த்தி, வெற்றிவேல்

From நூலகம்
Name விநாயகமூர்த்தி
Pages வெற்றிவேல்
Birth 1924.09.15
Place பங்குடாவெளி
Category ஆசிரியர், அதிபர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விநாயகமூர்த்தி, வெற்றிவேல் (1924.09.15 - ) மட்டக்களப்பு, பங்குடாவெளியைச் சேர்ந்த ஒரு பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியர், அதிபர், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், நாடக ஆசிரியர், பகுத்தறிவுச் சிந்தனையாளர். இவரது தந்தை வெற்றிவேல்.

இவர் முத்தமிழ்க் கழக நிறுவுனராவதுடன் சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம், இலக்கிய ஆய்வு தொடர்பான பல படைப்புக்களை உருவாக்கியவர். இவர் இலக்கிய சேவைக்காக இலங்கை ஜனாதிபதியால் கலாசூரி விருதளித்துக் கௌரவிக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 98-100