ஆளுமை:விஜயலட்சுமி, ஆறுமுகசாமி
From நூலகம்
Name | விஜயலட்சுமி, ஆறுமுகசாமி |
Pages | - |
Pages | - |
Birth | - |
Place | - |
Category | எழுத்தாளர், ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
விஜயலட்சுமி, ஆறுமுகசாமி ஓர் எழுத்தாளர். இவர் 38 வருடங்கள் சங்கீத ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். கர்நாடக சங்கீத பரீட்சைக்குரிய பாடத்திட்டத்திற்கமைய வழிகாட்டி நூலை எழுதி 2011 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். இசைக் கலையை பயில்வோர் மட்டுமன்றி சாதாரண மக்களும் வாசித்து அறிந்து உணர்ந்திடும் வகையில் எளிமையும் இனிமையும் நிறைத்து இதனை வெளியிட்டுள்ளார்.