ஆளுமை:வரப்பிரகாசம், எலியாஸ்
From நூலகம்
Name | வரப்பிரகாசம் |
Pages | எலியாஸ் |
Birth | 1930.08.18 |
Place | நீர்வேலி |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வரப்பிரகாசம், எலியாஸ் (1930.08.18 - ) யாழ்ப்பாணம், நீர்வேலியைச் சேர்ந்த நாடகக் கலைஞர், கட்டடக் கலைஞர். இவரது தந்தை எலியாஸ். இவர் அண்ணாவியார் ஞானமுத்துவிடம் நாட்டுக்கூத்துக் கலையைப் பயின்றார்.
பாடல்களைப் பாடும் திறமை கொண்ட இவர், 500 இற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளதுடன் நாடகங்களை நெறியாள்கை செய்துமுள்ளார்.
இவர் நீர்வேலி மாதா கோவில் ஆலய சபையால் கலைஞான கற்பகம் என்னும் பட்டத்தையும் கொழும்புத்துறை சனசமூக நிலையத்தால் கலைமாமணி மற்றும் மரபுக்கூத்திசைக் காவலன், யாழ்ப்பாணக் கலாசாரப் பேரவையால் யாழ் ரத்னா ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார்.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 218-219