ஆளுமை:லோகநேசன், கோவிந்தசாமி

From நூலகம்
Name லோகநேசன்
Pages கோவிந்தசாமி
Birth 1946.08.02
Place அல்வாய்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லோகநேசன், கோவிந்தசாமி (1946.08.02 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த ஒரு நாடகக் கலைஞர், எழுத்தாளர். இவரது தந்தை கோவிந்தசாமி. கோவிநேசன், லோகநேசன் ஆகிய புனைபெயர்களில் பிரபல்யம் பெற்றிருந்த இவர், சி. வல்லிபுரம், த. செல்வராசா ஆகியோரிடம் நாடகக் கலையைப் பயின்றார்.

இவர் கந்தன் கருணை, காலம் கெட்டுப் போச்சு, பாடசாலைச் சிறுவர்கள், ஆறு, விடிவை நோக்கி ஆகிய நாடகங்களை எழுதி மேடையேற்றியுள்ளார். மேலும் இவர் வடமராட்சிக் கல்வித் திணைக்களத்தில் சேவைக்கால ஆலோசகராகக் கடமையாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 3052 பக்கங்கள் 38-42
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 218