ஆளுமை:லதா, உதயன்

From நூலகம்
Name லதா, உதயன்
Pages -
Pages -
Birth 1971.06.29
Pages -
Place சுப்பர்மடம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லதா, உதயன் (1971.06.09) யாழ்ப்பாணம், சுப்பர்மடத்தைச் சேர்ந்த எழுத்தாளர். பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் கல்வி கற்றுள்ள இவர் தமிழ் ஆசிரியையாக கடமையாற்றியுள்ளார்.

எரிமலை, விளக்கு போன்ற சஞ்சிகைகளிலும் ஈழமுரசு பத்திரிகையிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. 2001ஆம் ஆண்டில் ஒரு நந்தியின் தேடல் என்ற சிறுகதை தொகுப்பினையும், 2015ஆம் ஆண்டில் உன்னைச் சரணடைந்தேன் என்ற நாவலையும் இவர் வெளியிட்டுள்ளார்.