ஆளுமை:ரோகினி, சிவபாலன்

From நூலகம்
Name ரோகினி, சிவபாலன்
Pages -
Pages -
Birth -
Place -
Category நாடகக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரோகினி, சிவபாலன் ஓர் நாடகக் கலைஞர். இவர் தொலைக்காட்சி நாடகமான ‘சித்திரா’ என்ற தொடர் நாடகத்தின் மூலம் மக்களிடையே அறிமுகமானவர். மய யாத்திரைகளை மேற்கொண்டு வரும் இவர் ‘கடவுளும் குருவும் என் கண்ணோட்டத்தில்’ , காஷ்மியரில் இருந்து கன்னியா குமரிவரை’ ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் சமய யாத்திரைகளை மேற்கொள்வதிலும், சமய நூல்களை எழுதுவதிலும் ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றார்.


வெளி இணைப்புக்கள்