ஆளுமை:ரொசாரியோ பீரிஸ்
From நூலகம்
Name | ரொசாரியோ பீரிஸ் |
Birth | |
Pages | 1969 |
Place | |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ரொசாரியோ பீரிஸ் ( - 1969) ஒரு நகைச்சுவை நாடக நடிகர். இவர் வானொலி நாடகங்களில் நீண்ட காலமாக நடித்துத் தனித்துவம் பெற்றவர். இலங்கை வானொலி மூலம் அறிமுகமான இவர், முதல் நடித்த மேடை நாடகம் 'மனிதத் தெய்வம்' ஆகும். இவர் இலங்கையில் 1960களில் மேடைகளில் புகழ்பெற்ற லண்டன் கந்தையா நாடகத்தில் காசிம் காக்கா என்ற பாத்திரத்திலும் பதிவுத் திருமணம் என்ற நாடகத்தில் அபு நானா என்ற பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
வெளி இணைப்புக்கள்
Resources
- நூலக எண்: 4428 பக்கங்கள் 322
- நூலக எண்: 10571 பக்கங்கள் 47-50