ஆளுமை:ரூபராணி, ஜோசப்

From நூலகம்
Name ரூபராணி
Birth 1935.09.05
Pages 2003.04.29
Place மட்டக்களப்பு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரூபராணி, ஜோசப் (1935.09.05 - 2003.04.29) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் இணைந்து மாதர் சங்கத் தலைவியாகச் செயற்பட்டதுடன் சிறுவர் இலக்கியம், நாடகம், சிறுகதை, நாவல் எனப் பல இலக்கியப் படைப்புகளை எழுதியிருக்கின்றார். இவர் கலை இலக்கியப் பணி, சமூக, கல்வி, தொழிற்சங்கம், அரசியல் ஆகிய துறைகளில் ஈடுபட்டார்.

இவர் ஏணியும் தோணியும், அம்மாவின் ஆலோசனைகள் ஆகிய சிறுவர் இலக்கியங்களையும் இல்லை இல்லை என்ற நாடகத்தையும் ஒரு வித்தியாசமான விளம்பரம் என்ற சிறுகதையையும் ஒரு தாயின் மடியில் என்ற குறுநாவலையும் படைத்துள்ளார்.


வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 1026 பக்கங்கள் 05-07
  • நூலக எண்: 2022 பக்கங்கள் 18-19
  • நூலக எண்: 2045 பக்கங்கள் 20-26
  • நூலக எண்: 3407 பக்கங்கள் 16