ஆளுமை:ராதிகா, நன்னியன்

From நூலகம்
Name ராதிகா
Pages நன்னியன்
Pages சாந்தி
Birth -
Pages -
Place ஆவரங்கால்
Category இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராதிகா, நன்னியன் யாழ்ப்பாணம், ஆவரங்காலைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை நன்னியன்; தாய் சாந்தி. அச்சுவேலி ரஞ்சனாவிடம் சங்கீதத்தைப் பயின்ற இவர் பாடசாலைக் காலங்களில் பல மேடைகளில் பாடியுள்ளார். 1990ஆம் ஆண்டளவில் ராஜன்ஸ் இசைக் குழுவில் முதன் முதலில் பாடகியாக அறிமுகமாகி தொடர்ந்து யாழ் நல்லூர் அருணா இசைக் குழுவில் பத்து வருடங்களாக படகியாக வலம் வந்துள்ளார்.

மேலும் இலங்கை இந்திய பிரபலங்கள் பங்கேற்ற மேடைகளில் பாடியுள்ள இவருக்கு மெல்லிசைக் குயில் என்னும் விருது வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.