ஆளுமை:ராணி, ஶ்ரீதரன்

From நூலகம்
Name ராணி, ஶ்ரீதரன்
Birth
Place பண்ணாகம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராணி, ஶ்ரீதரன் யாழ்ப்பாணம், பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட ஒரு எழுத்தாளர். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, சிறுவர் இலக்கியம் எனத் தனது ஆற்றலைப் பல துறைகளிலும் வெளிப்படுத்தியுள்ளார். இவர் சீருடை, பிரிவு தந்த துயரம் ஆகிய சிறுகதைகளையும் மாங்கல்யம் தந்து நீயே என்ற சிறுகதைத் தொகுதியையும் எழுதியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 533
  • நூலக எண்: 10174 பக்கங்கள் 32