ஆளுமை:யேசுரத்தினம், சந்தியாப்பிள்ளை

From நூலகம்
Name யேசுரத்தினம்
Pages சந்தியாப்பிள்ளை
Pages மரியப்பிள்ளை
Birth 1931.12.26
Place இளவாலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யேசுரத்தினம், சந்தியாப்பிள்ளை (1931.12.26 - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகர், நாடக நடிகர், வானொலிக் கலைஞர், எழுத்தாளர். இவரது தந்தை சந்தியாப்பிள்ளை; இவரது தாய் மரியப்பிள்ளை. இவருக்கு முகத்தார் என்னும் அடை மொழிப் பெயர் காணப்படுகின்றது. இவரது முகத்தார் வீடு நாடகம் இலங்கை வானொலியில் சாதனை படைத்தது. இவர் "கோபுரங்கள் சரிகின்றன" என்ற நாடகத்தில் நடித்ததுடன் வாடைக்காற்றுத் திரைப்படத்தில் ஒரு மாணவனாக நடித்திருக்கின்றார். இவர் அரச இலிகிதராகவும் நிர்வாக சேவை அதிகாரியாகவும் பணியாற்றியதுடன் கலைச்சேவையில் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 62-68


வெளி இணைப்புக்கள்