ஆளுமை:யூஸுப், ஏ. எச். எம்.
From நூலகம்
Name | யூஸுப், ஏ. எச். எம். |
Birth | 1936.12.09 |
Place | மாத்தறை |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
யூஸுப் (1936.02.09 - ) மாத்தறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் கட்டுரைகள், கவிதைகள் சிறுகதைகள், நகைச்சுவைக் கதைகள், நூல்கள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் வாரமலர்கள், தினசரிகள், சஞ்சிகைகள் என்பவற்றில் வெளிவந்தன.
Resources
- நூலக எண்: 1739 பக்கங்கள் 81-83