ஆளுமை:யாக்கோபு

From நூலகம்
Name யாக்கோபு
Birth
Place ஏழாலை
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யாக்கோபு யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த ஆசிரியர். இவர் இலங்கை முழுவதிலுமுள்ள 17 பாடசாலைகளில் ஆசிரியராக்க கடமையாற்றியதுடன் பல நாடகங்களை எழுதி மேடையேற்றியுள்ளார். அவற்றுள் யோசாப்பு நாடகம் முக்கியமானதாகும். மேலும் மதுவிலக்கு நாடகம் சிதைவுற்றிருந்த காலத்தில் அதனைப் புதுப்பித்த பெருமை இவரையே சாரும்.

Resources

  • நூலக எண்: 11642 பக்கங்கள் 235-236