ஆளுமை:முருகானந்தன், அ. செ.

From நூலகம்
Name முருகானந்தன்
Birth
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


முருகானந்தன், அ. செ. ஓர் எழுத்தாளர். இவர் வெறுப்பும் வெற்றியும், பரிசு, மனித ஆடு, வண்டிச் சவாரி, கிழவி போன்ற பல சிறுகதைகளையும் சுதந்திரக்காரி என்னும் நாடகத்தையும் எழுதியதோடு மெனிக்கா ஜாதகம் என்ற சிங்களச் சிறுகதையைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவரால் காளிமுத்துவின் பிரஜாவுரிமை என்ற சிறுகதையும் ஜெயநிதி, யாத்திரிகன், புகையிலையில் தெரிந்த முகம், ஜீவபூமி ஆகிய நாவல்களும் எழுதப்பட்டுள்ளன.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 300 பக்கங்கள் 58-59
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 29
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 107-114
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 37-38