ஆளுமை:முருகர், நாகர்

From நூலகம்
Name முருகர்
Pages நாகர்
Birth 1901
Place காரைநகர்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகர், நாகர் (1901 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை நாகர். இவர் குருகுல முறைப்படி மிருதங்கம் கற்றுத் தனது 11 ஆவது வயதிலிருந்து மிருதங்கத்துறையில் சேவையாற்றி வந்துள்ளார். இவர் யாழ்ப்பாணத் தீவுப்பகுதிகளில் இடம்பெறும் நாடகங்கள், ஆட்டக்காவடி போன்றவற்றிற்கு மிருதங்கம் வாசித்துள்ளார். இவர் ஏறக்குறைய 50 ஆண்டுகள் மிருதங்க இசைக்கலைச் சேவையை ஆற்றி வந்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 105