ஆளுமை:முரளிதரன், சு.

From நூலகம்
Name முரளிதரன்
Birth
Place நுவரெலியா
Category கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முரளிதரன், சு. நுவரெலியாவைச் சேர்ந்த கவிஞர். இவர் நுவரெலியா ஹோல் புறூக் பாடசாலையிலும் கண்டி சில்வஸ்டர் பாடசாலையிலும் கல்வி கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உயிரியற் துறையில் பட்டம் பெற்றார்.

இவர் பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில், இவரது முதற் கவிதைத் தொகுதியான தியாக யந்திரங்கள் மலையகக் கலை இலக்கியப் பேரவையின் ஐந்தாவது ஆண்டு விழாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இலங்கையில் முதலில் வெளிவந்த கைக்கூ கவிதைத் தொகுப்பாக, இவரது 'கூடைக்குள் தேசம்' என்ற கவிதைத் தொகுப்பு காணப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 528
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 49-52