ஆளுமை:முத்துக்குமாருப் புலவர்

From நூலகம்
Name முத்துக்குமாருப் புலவர்
Birth
Place அராலி
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துக்குமாருப் புலவர் யாழ்ப்பாணம், அராலியைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர், ஆசிரியர் (ஊர்காவற்றுறை). இவர் சீமந்தனி நாடகம், பதுமாபதி நாடகம், குறவஞ்சி, தேவசகாயம்பிள்ளை நாடகம் போன்ற நூல்களை இயற்றினார்.

Resources

  • நூலக எண்: 100 பக்கங்கள் 167


வெளி இணைப்புக்கள்