ஆளுமை:முத்துக்குமாரசுவாமி, பூ. க.

From நூலகம்
Name முத்துக்குமாரசாமி
Birth
Place வல்வெட்டித்துறை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துக்குமாரசாமி, பூ. க. யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கலைஞர். வல்வை சிதம்பரக் கல்லூரியில் பலகாலம் ஆசிரியராகப் பணியாற்றியுள்ள இவர், 1959 இல் நடைபெற்ற வல்வை பட்டினசபைத் தேர்தலில் பஜார் வட்டாரத்தில் வெற்றி பெற்று நகரசபை அங்கத்தவராகிக் கடமையாற்றினார். இவர் சைவ சித்தாந்தக் கட்டுரைகள் எழுதியுள்ளதோடு ஊரின்னிசை என்னும் நூலையும் எழுதியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 66