ஆளுமை:முத்துக்குமாரசுவாமி, கு.

From நூலகம்
Name முத்துக்குமாரசுவாமி
Birth 1834.01.23
Pages 1879
Place கொழும்பு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துக்குமாரசுவாமி, கு. (1834.01.23 - 1879) கொழும்பைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவர் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியதுடன் அரிச்சந்திர புராணம், தாயுமானவர் பாடல் என்பவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.


Resources

  • நூலக எண்: 3965 பக்கங்கள் 1-20


வெளி இணைப்புக்கள்