ஆளுமை:முகம்மட் முக்தார், ஏ. எல்.
From நூலகம்
Name | முகம்மட் முக்தார் |
Birth | 1960.10.12 |
Place | அம்பாறை |
Category | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முகம்மட் முக்தார், ஏ. எல். (1960.10.12 - ) அம்பாறையைச் சேர்ந்த ஊடகவியலாளர், ஆசிரியர், பத்திரிகை- வானொலி செய்தியாளர். இவர் கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், துணுக்குகள் என்பவற்றை எழுதியுள்ளார்.
Resources
- நூலக எண்: 1668 பக்கங்கள் 38-40