ஆளுமை:மீனலோஜினி, கனகரத்தினம்

From நூலகம்
Name மீனலோஜினி, கனகரத்தினம்
Pages -
Pages -
Birth 1952.12.23
Pages -
Place ஏழாலை
Category இசைக் கலைஞர், ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மீனலோஜினி, கனகரத்தினம் (1952.12.23) யாழ்ப்பாணம் ஏழாலையில் பிறந்த இசைக்கலைஞர். வாய்ப்பாட்டு, வயலின் என்பவற்றை முறையாகக் கற்றுக் கொண்டுள்ள இவர் 1988-2012 வரை கண்டியில் பட்டதாரி சங்கீத ஆசிரியராக கடமையாற்றி ஓய்வுப்பெற்றுள்ளார். இவரது பயிற்சியினால் தேசிய மட்டப் போட்டிகளில் மாணவர்கள் குழுமுறையிலும், தனியிசைப் போட்டி முறையிலும் பரிசில்களையும்சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர்.


Resources

  • நூலக எண்: 64150 பக்கங்கள் 48