ஆளுமை:மாப்பாணமுதலியார்

From நூலகம்
Name மாப்பாண முதலியார்
Birth
Place எழுதுமட்டுவாள்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாப்பாண முதலியார் யாழ்ப்பாணம், எழுதுமட்டுவாளைச் சேர்ந்த எழுத்தாளர். இவருக்கு 'இருமரபுந்துய்ய குலசேகரப் புது நல்ல மாப்பாண முதலியார்' என்னும் சிறப்பு பெயரும் உண்டு. தமிழ்மொழி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர், தென்மராட்சிப் பகுதிக்கு மணியக்காரனாகச் சில காலம் பணி புரிந்ததுடன் சோமகேசரி நாடகம், பரிமளகாச நாடகம், குறவஞ்சி, விரதநிச்சயம், ஆசெளசவிதி, திருச்செந்தூர்ப் புராண விரிவுரை போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 223
  • நூலக எண்: 963 பக்கங்கள் 184