ஆளுமை:மாணிக்கவாசகர், வல்லிபுரம்

From நூலகம்
Name மாணிக்கவாசகர்
Pages வல்லிபுரம்
Birth
Place வேலணை
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாணிக்கவாசகர், வல்லிபுரம் வேலணை வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவரது தந்தை வல்லிபுரம். முகிலன் என்ற புனைபெயரைக் கொண்ட இவர், படிக்கும் காலத்தில் பல கவிதைகளை ஆக்கி வெளியிட்டதுடன் அவை கலைச்செல்வி, ஈழநாடு ஆகிய ஏடுகளில் வெளிவந்தன. இவரது கவிதை யாழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட தொகுப்பில் பிரசுரமாகியதோடு முகிலன் கவிதைகள் என்னும் கவிதைத் தொகுதியும் வெளியாகியுள்ளது.

Resources

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 21