ஆளுமை:மாணிக்கவாசகர், துரையப்பா

From நூலகம்
Name மாணிக்கவாசகர்
Pages துரையப்பா
Birth 1941.10.20
Place சுன்னாகம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாணிக்கவாசகர். துரையப்பா (1941.10.20 - ) யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை துரையப்பா. இவர் பாடல், மிருதங்கம், தவில் போன்ற துறைகளில் திறமை உள்ளவராக விளங்கியுள்ளார். இவர் 2001 இல் இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞானகேசரி என்ற பட்டத்தையும் 2002 இல் இணுவில் விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வேஸ்வரசுவாமி திருக்கோயிலினால் அபிரமிதாசன் என்ற பட்டத்தையும் 2008 இல் வலிகாமம் கிழக்குப் பிரதேச பண்பாட்டுப் பேரவையினால் செம்புலக்கலைஞர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 76