ஆளுமை:மாணிக்கம், யோகேஸ்வரன்

From நூலகம்
Name மாணிக்கம்
Pages யோகேஸ்வரன்
Birth 1959
Place மீசாலை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாணிக்கம், யோகேஸ்வரன் (1959 - ) யாழ்ப்பாணம், மீசாலையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைஞர், பன்னாட்டுத் தமிழிசைக் கலைஞர், கர்நாடக இசைப் பாடகர். இவரது தந்தை யோகேஸ்வரன். யோகா என்று அழைக்கப்படும் இவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றதுடன் எஸ். பாலசிங்கம், ப. முத்துக்குமாரசுவாமி ஆகியோரிடம் முறைப்படி கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டார். இவர் "ஏசியன் ஸ்கூல் ஒஃப் ஆர்ட்ஸ்" என்ற இசைக் கல்லூரியை நடத்தி வருகின்றார்.


Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 279-281


வெளி இணைப்புக்கள்