ஆளுமை:மயில்வாகனம், கதிரேசு

From நூலகம்
Name மயில்வாகனம்
Pages கார்த்திகேசு
Birth 1919.01.25
Place வட்டுக்கோட்டை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மயில்வாகனம், கார்த்திகேசு (1919.01.25 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர், அதிபர். இவரது தந்தை கார்த்திகேசு. இவர் க. பொ. ரத்தினம், நவாலியூர் சோமசுந்தரப்புலவர், சோ. இளமுருகனார், சு. நவநீதகிருஷ்ணபாரதியார், கலாநிதி சிவப்பிரகாசம், ச. சிதம்பரப்பிள்ளை ஆகியோரிடம் கல்வி பயின்றார். இவர் செந்தமிழ் பேசி, பல தமிழ் நூல்களை உருவாக்கியும் பதிப்பித்துமுள்ளார். இவர் பண்டிதர், புலவர்மணி, இலக்கியக் கலை வல்லுனர், கலைவாருதி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 43