ஆளுமை:மதனிக்கா, சுரேந்திரன்

From நூலகம்
Name மதனிக்கா
Pages சுரேந்திரன்
Pages -
Birth 1977.12.04
Pages -
Place கொக்குவில்
Category இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மதனிக்கா, சுரேந்திரன் (1977.12.04) யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சுரேந்திரன். சிறு வயதினில் இருந்தே பாடசாலை மட்ட போட்டிகளில் பங்குபற்றி பல வெற்றிகளை பெற்றிருக்கும் இவர் 2010ஆம் ஆண்டில் கீதம்ஸ் இசைக்குழுவில் நைனாதீவு மண்ணில் தனது பாடும் திறமையை முதன் முதலில் வெளிக்காட்டியுள்ளார். பின்னர் பிறன்ஸ் இசைக்குழு, ராகம்ஸ், சந்தோஷ், நிர்மலன், பிரியங்கா, அருணா ஆகிய இசைக்குழுக்களில் தனது திறமையை வெளிக்காட்டியிருந்தார். இவரது கலைச்சேவைக்காக மெல்லிசைக் குயில் எனும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.