ஆளுமை:மகேந்திரன், மாரி

From நூலகம்
Name மகேந்திரன்
Pages மாரி
Birth 1974.07.22
Place நுவரெலியா
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேந்திரன், மாரி (1974.11. 22-) நுவரெலியாவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கலைஞர். இவரது தந்தை மாரி. இவர் வீரகேசரி வார இதழில் உதவியாசிரியராகப் பணியாற்றி வருவதுடன் சிறுகதைகள், கவிதைகள், நேர்காணல்கள், சினிமாக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் சுமார் ஓராண்டு காலம் ராஜ் தொலைக்காட்சியில் உதவி ஒளிப்பதிவாளராகவும் திரைப்பட உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 3052 பக்கங்கள் 54-58


வெளி இணைப்புக்கள்