ஆளுமை:மகாதேவா, ஞானசெல்வம்

From நூலகம்
Name மகாதேவா
Pages ஞானசெல்வம்
Birth 1940.08.06
Place மட்டக்களப்பு
Category ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகாதேவா, ஞானசெல்வம் (1940.08.06 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர், எழுத்தாளர். இவரது தந்தை ஞானசெல்வம். இவர் நூல்கள், செய்திகள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகளை எழுதியதுடன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் செய்தியாசிரியராகவும் செய்தி வார இதழின் ஆசிரியராகவும் லண்டனிலிருந்து வெளிவரும் புதினம் சஞ்சிகையின் தமிழகச் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 3051 பக்கங்கள் 80-84


வெளி இணைப்புக்கள்