ஆளுமை:பொன்னுத்துரை ஐயர்

From நூலகம்
Name பொன்னுத்துரை ஐயர்
Birth
Place வண்ணார்பண்ணை
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னுத்துரை ஐயர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த புலவர். இவர் ஆறுமுகநாவலர், பொன்னம்பலபிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். இவர் பிரபந்தங்கள், புராண இதிகாசங்களில் பயிற்சியுடையவர். இவர் நல்லூர் நிரோட்டயமக அந்தாதி என்னும் நூலைப் பாடியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 230
  • நூலக எண்: 963 பக்கங்கள் 180