ஆளுமை:பேரம்பலம், சி.

From நூலகம்
Name பேரம்பலம்
Birth
Place நெடுந்தீவு
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பேரம்பலம், சி நெடுந்தீவைச் சேர்ந்த ஓர் ஆசிரியர். இவர் நெடுந்தீவு மகா வித்தியாலய பழைய மாணவர்.

இவர் கொக்குவில் இந்துக் கல்லூரியில் பல வருடங்களாக வர்த்தகப் பாட ஆசிரியராகப் பணியாற்றிய வேளை மாணவர்களின் ஒழுக்கத்திற்குப் பொறுப்பாசிரியராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் இணுவில் மகா வித்தியாலயம் புங்குடுதீவு மகா வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகப் பணியாற்றினார்.

Resources

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 152