ஆளுமை:பெனடிக்ற் பாலன்

From நூலகம்
Name பெனடிக்ற் பாலன்
Birth 1939
Pages 1997
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பெனடிக்ற் பாலன், யோ. (1939 - 1997) ஓர் எழுத்தாளர். இவர் கல்வித்துறையில் முதுகலைமாணிப் பட்டம் பெற்று உளவியல் விரிவுரையாளராகக் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 1984 முதல் 8 ஆண்டுகள் பணியாற்றிப் பின்னர் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றினார்.

இவர் பல சிறுகதைகளையும் நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது 'விபச்சாரம் செய்யாதிருப்பாயா' என்ற சிறுகதைத் தொகுதிக்கு 1995 இல் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. இவரது நீயொரு பெக்கோ என்ற நாடகம் நன்கறியப்பட்டதாகும். இவர் கல்வி உளவியல் அடிப்படைகள் போன்ற கல்வியியல் சார் நூல்களை எழுதியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 479
  • நூலக எண்: 15397 பக்கங்கள் 86
  • நூலக எண்: 10750 பக்கங்கள் 29-31