ஆளுமை:பூலோகசுந்தரம்பிள்ளை, குமாரவேலு

From நூலகம்
Name பூலோகசுந்தரம்பிள்ளை
Pages குமாரவேலு
Birth 1943.02.11
Place வட்டுக்கோட்டை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பூலோகசுந்தரம்பிள்ளை, குமாரவேலு (1943.02.11 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர். இவரது தந்தை குமாரவேலு. கட்டிடக்கலை, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் இவர், 1980 இலிருந்து கட்டிட வேலைகளைச் செய்து வந்துள்ளார்.

இவர் சுழிபுரம் பத்திரகாளி அம்மன் கோவில், யாழ்ப்பாணம் உலகளந்த பிள்ளையார் கோவில், முல்லைத்தீவு நடனமிட்டான் கோவில் ஆகிய பல ஆலயங்களைக் கட்டியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 261