ஆளுமை:பூபாலபிள்ளை, செ.

From நூலகம்
Name பூபாலபிள்ளை
Birth
Pages 1967.04.26
Place ஆரையம்பதி
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பூபாலபிள்ளை, செ. ( - 1967.04.26) மட்டக்களப்பு, ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்றுப் பின் தூய செபஸ்தியார் பாடசாலையில் ஆசிரியராகவும் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகவும் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலைத் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

இவரால் மண்டூர் வடிவேல் முருகன் இரட்டை மணிமாலை, கதிர்காம வடிவேலவர், உழவர் கைந்நூல், திரு முருகன் விளையாடல், யாழ்நூல் தந்தோன், விபுலானந்தர் மணிமொழி நாற்பது முதலான இலக்கிய நூல்கள் எழுதி வெளியிடப்பட்டன.

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 81