ஆளுமை:புஸ்பராசா, முருகுப்பிள்ளை
From நூலகம்
Name | புஸ்பராசா |
Pages | முருகுப்பிள்ளை |
Birth | 1934.10.28 |
Place | வட்டுக்கோட்டை |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
புஸ்பராசா, முருகுப்பிள்ளை (1934.10.28 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை முருகுப்பிள்ளை. இவர் 1949 ஆம் ஆண்டிலிருந்து நாடகத்துறையில் குரும்பசிட்டி சன்மார்க்க சபை, யாழ்ப்பாணத் திறந்த வெளியரங்கு, பண்டத்தரிப்பு போன்ற இடங்களில் கலைச்சேவை புரிந்துள்ளார்.
இவர் இவரது கலைப்பணிக்காக நடிகமணி, நடிப்புச்சக்ரவர்த்தி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 199