ஆளுமை:பிரசன்னா, அஜித்

From நூலகம்
Name பிரசன்னா, அஜித்
Pages திவாகர்
Pages -
Birth 1979.03.17
Pages -
Place தெல்லிப்பளை
Category இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிரசன்னா, அஜித் (1979.03.17) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த இசைக் கலைஞர்ரிவரது தந்தை திவாகர். 1998இல் ராகம்ஸ் இசைக் குழுவில் முதல் முறையாக பாடத் தொடங்கிய இவர் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல இசைக் குழுக்களில் பாடியுள்ளார். இவரது கலைச்சேவையைப் பாராட்டி இவருக்கு மெல்லிசைக் குயில் எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.