ஆளுமை:பாலதாஸ், அன்ரனி
From நூலகம்
Name | பாலதாஸ் |
Pages | அன்ரனி |
Birth | 1940.04.26 |
Place | பாஷையூர் |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாலதாஸ், அன்ரனி (1940.04.26 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர், நாடக வாத்தியக் கலைஞர், ஆர்மோனிய வித்துவான். இவரது தந்தை அன்ரனி. இவர் நாட்டுக்கூத்து, இசை நாடகம் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றார்.
இவரது கலைச்சேவைக்காக இவர் இசை நாடக இளங்கோ, நாடக விற்பன்னன், இசை வேந்தன், யாழ் ரத்னா, கலை ஞானபூஷணம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 197